Wednesday, December 28, 2011

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்

கொடிக்கால்பாளையம், மேலத்தெரு, பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லியும், கனி. சேட் அவர்களின் சகோதரரும், கா.செ.மு. அப்துல் சலாம் அவர்களின் மைத்துனரும், ரியாஸுதீன் அவர்களின் தந்தையுமான கனி. முக்தார் அஹமது அவர்கள் நேற்று இரவு மெளத். அன்னாரின் ஜனாஸா இன்று (28-டிசம்பர்-2011) காலை மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment